Friday, February 15, 2008

அரங்கக் கூட்டம்

முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின்

போராட்டத்தை ஆதரித்து அரங்கக் கூட்டம்

பிப்ரவரி 19, 2008
செவ்வாய், மாலை 4 மணி
பத்மா ராம் மகால் (ராம் தியேட்டர்)
83, N.S.K சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை- 24

இந்திய நேபாள மக்கள்
ஒற்றுமை அரங்கம்

தலைமை :
சு.ப தங்கராசு
பொதுச்செயலாளர், பு.ஜ.தொ.மு,
அனைத்திந்திய செயற்குழு உறுப்பினர்,
இந்திய - நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்.

உரையாற்றுவோர்:

நீண்ட பயணம் சுந்தரம்
மாநிலச் செயலாளர் இ.பொ.க (மா.லெ)

தமிழேந்தி
மார்க்சிய - பெரியாரிய பொதுவுடமைக் கட்சி,

இல.கோவிந்தசாமி
செயலாளர் இ.பொ.க (மா.லெ) செங்கொடி

சங்கர சுப்பு
வழக்குரைஞர்,
மாநிலத்தலைவர்,
இந்திய மக்கள் வழக்குரைஞர்கள் சங்கம்.

சந்திர பகதூர்
மத்தியக் குழு உறுப்பினர்,
நேபாள மக்கள் உரிமைப் பாதுகாப்புக் குழு, இந்தியா.

ஏ.எஸ். குமார்
மாநில துனைத்தலைவர்,
A.I.C.C.T.U

த.வெள்ளையன்
தலைவர்,
தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை.

பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்,
தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி.

தொல்.திருமாவளவன்
பொதுச் செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

தியாகு
பொதுச் செலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

சுப.வீரபாண்டியன்
பொதுச்செயலாளர்,
திராவிட இயக்கத் தமிழர் பேரவை.

மருதையன்
பொதுச்செயலாளர்,

மக்கள் கலை இலக்கியக் கழகம்.

சிறப்புரை:
பவன் பட்டேல்
செயலாளர்,

இந்திய - நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்.

லட்சுமண் பந்த்

செயலாளர்,

நேபாள மக்கள் உரிமைப் பாதுகாப்புக் குழு,

இந்தியா.

சி.பி.கஜீரேல்

மத்தியக் குழு உறுப்பினர்,

நேபாள பொதுவுடமைக் கட்சி, (மாவோயிஸ்ட்)

நன்றியுரை:
வ.கார்த்திகேயன்

செயலாளர்,

புரட்சிகர - மாணவர் இளைஞர் முன்னணி,

சென்னை.

தொடர்புக்கு:
அ.முகுந்தன்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,

சென்னை - 24
அழைக்க - 94448 34519

5 comments:

Anonymous said...

நேபாள மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளுடன் இந்திய மாவோயிச பயங்கரவாதிகளான நக்ஸலைட்டுகள் கூட்டணி!!
ஜனநாயகவாதிகளே கம்யூனிச சர்வாதிகாரத்தை கொண்டு வரத்திட்டம் போடும் இந்த பயங்கரவாத கும்பலை முறியடிப்போம் இந்த்திய ஜனநாயகத்தை கட்டிக்காப்போம்.

சூரியன் said...

வீர முழக்கம் போடும் சொறி நாயே!!!!!!

எது உன் ஜனநாயகம், "மகாராஷ்ட்ராவில் 17,000 விவசாயிகளை கொன்று" ,

அம்பானியை 1 நொடிக்கு 40 லட்ச‌ம் சம்பாரிக்க வைத்தியே அதுவா ?

எது உன் ஜனநாயகம், "3000 முஸ்லிம் மக்கள் படுகொலையை நாங்கள் ரானா ப்ரதாப் சிங் போல் ருசித்து செய்தோம்" என்று சொன்ன RSS, BJP, BAJRANG DAL ஆகிய இந்து மத வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்",

தன் சுய நிர்ணய உரிமைக்காக போராடும் காஷ்மிர் மக்களை பயஙகரவாதி என்கிறாயே
அதுவா ?

பதில் சொல் பன்னியே !

ஏன் இந்த பய பீதி!

உன் இந்து என்றா "தேவிடியா மகன்" பட்டத்தை நாங்கள் தூக்கி எரிந்து விட்டு மனிதனாக வாழ முற்பட்டால் பயங்கரவாதி !

நீ பீ அள்ளச் சொல்லி ஆனையிட கை நீட்டும் போது , தாழ்த்தப்படவன் கையை மடக்கி மேல் எழுந்தால் அவன் தீவிரவாதி !

அங்கே பார்ப்பனியம் என்ற‌ பேயை எம் உழைக்கும் மக்கள் அடித்து விரட்டுகின்றனர் !

அங்கே மன்னன் என்ற சொறி நாயை எம் உழைக்கும் மக்கள் அடித்து விரட்டுகின்றனர் !

இதெல்லாம் அம்பானிக்கும், அமெரிக்காவுக்கும் மாமா வேலை பார்க்கும் உனக்கு புரியாது !!!!!!!!!!!!!!!.

சூரியன் said...

வீர முழக்கம் போடும் சொறி நாயே!!!!!!

எது உன் ஜனநாயகம், "மகாராஷ்ட்ராவில் 17,000 விவசாயிகளை கொன்று" ,

அம்பானியை 1 நொடிக்கு 40 லட்ச‌ம் சம்பாரிக்க வைத்தியே அதுவா ?

எது உன் ஜனநாயகம், "3000 முஸ்லிம் மக்கள் படுகொலையை நாங்கள் ரானா ப்ரதாப் சிங் போல் ருசித்து செய்தோம்" என்று சொன்ன RSS, BJP, BAJRANG DAL ஆகிய இந்து மத வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்",

தன் சுய நிர்ணய உரிமைக்காக போராடும் காஷ்மிர் மக்களை பயஙகரவாதி என்கிறாயே
அதுவா ?

பதில் சொல் !

ஏன் இந்த பய பீதி!

உன் இந்து என்ற "தேவிடியா மகன்" பட்டத்தை நாங்கள் தூக்கி எரிந்து விட்டு மனிதனாக வாழ முற்பட்டால் பயங்கரவாதி !

நீ பீ அள்ளச் சொல்லி ஆனையிட கை நீட்டும் போது , தாழ்த்தப்படவன் கையை மடக்கி மேல் எழுந்தால் அவன் தீவிரவாதி !

அங்கே பார்ப்பனியம் என்ற‌ பேயை எம் உழைக்கும் மக்கள் அடித்து விரட்டுகின்றனர் !

அங்கே மன்னன் என்ற சொறி நாயை எம் உழைக்கும் மக்கள் அடித்து விரட்டுகின்றனர் !

இதெல்லாம் அம்பானிக்கும், அமெரிக்காவுக்கும் மாமா வேலை பார்க்கும் உனக்கு புரியாது !!!!!!!!!!!!!!!.

ஸ்பார்டகஸ் said...

அனானிக்கு சரியான பதிலடி .....

&
வலையுலகத்திற்கு புதிதாக வந்திருக்கும் தோழருக்கு எனது வாழ்த்துக்கள்....

ஸ்பார்டகஸ்

குருத்து said...

வலையுலகத்திற்கு புதிதாக வந்திருக்கும் தோழருக்கு எனது வாழ்த்துக்கள்.

பொதுவாக பயந்து கோழைத்தனமானவர்கள் தான் அனானிகளாக, அனாதைகளாக மொட்டைக் கடிதாசி போடுபவர்களாக வருவார்கள்.

அவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களாக, அனுதாபிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு பதில் நேரிடையாக சொல்வதாக நினைத்து, திட்டுகிறீர்கள்.

ஆனால், பொதுவாக இருக்கிறவர்கள், உங்கள் பதிலால் முகம் சுழிக்கலாம். ஆகையால், அவர்களையும் கணக்கில் கொண்டு, அனானிகளை விமர்சனம் செய்யுங்கள்.

ஒரு விண்ணப்பம் : உங்களுடைய இணைப்பில், சாக்ரடீஸ் என குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அதற்கு பதிலாக 'குருத்து' என்ற என் வலைப் பதிவின் பெயரை குறிப்பிடுங்கள்.